கடையம் அருகே வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று- வடமலைப்பட்டி சாலையில் சிலர் தங்களது வீடுகளின் அருகில் வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே முறைகேடாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.