போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-04-23 16:45 GMT
கடையம் அருகே பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி மெயின் பஜாரில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் கடந்து செல்வதற்கு நீண்ட நேரமாவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்