மதுரை மாநகராட்சி 69-வது வார்ட்டு வடக்குமாசி வீதி, கீழமாசி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.