சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-19 14:41 GMT

பவானி-வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் உள்ள பட்லூர் நால் ரோடு மேடு பள்ளமுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். பேராபத்து ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்