பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-16 11:18 GMT


தஞ்சை மாவட்ட ம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் கைகாட்டி அருகில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்