சாலை நடுவில் தடுப்பக்கட்டை அமைக்கப்படுமா?

Update: 2023-04-12 09:49 GMT
பெண்ணாடம் கடை வீதியில் தாறுமாறாக வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையின் நடுவில் தடுப்புக்கட்டை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது