ஆபத்தான பள்ளம்

Update: 2023-04-09 14:34 GMT


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில்வே பீடர் ரோட்டிற்கு செல்லும் தார் சாலையானது முற்றிலும் தார் பெயர்ந்த நிலையில் பெரிய அளவிலான பள்ளங்களுடன் உள்ளது. இதனால் இந்த சாலையில் நடப்பதற்கும் வாகனங்களில் பயணிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்