சென்னை மாடம்பாக்கம் மெயின் ரோட்டில், ஜெயின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் சாலையை கால்நடைகள் ஆக்கிரமித்து வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக திர்வு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.