குண்டும் குழியுமான சாலை

Update: 2023-03-26 08:21 GMT
கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் மெயின் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்