காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் பழையசீவரம் சாலையில் பட்டா கூட்டு சாலை பிரிந்து செல்லும் இடம் வளைவான பகுதியாக இருப்பதால், அடிக்கடி இந்த இடத்தில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும், பொதுமக்களும், வாகனஓட்டிகளும் சீரான பயணத்தை மேற்கொள்வதற்கும் வேகத்தடை அமைக்கப்படுமா?