விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-03-15 14:06 GMT


வலங்கைமான் பஸ் நிலையம் அருகே புறவழிச்சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனா குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வலங்கைமான்

மேலும் செய்திகள்