குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-12 18:10 GMT
வடலூர்-சேத்தியாத்தோப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் அடிக்கடி சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது