ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அணையை சுற்றி ஏராளமான விவசாய தோட்டங்கள், வயல்கள் உள்ளன. இதனால் அணை சாலையை பயன்படுத்தியே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.