சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-20 15:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் காஞ்சி காமாட்சி நகர் பகுதியில் போதிய சாலைவசதி இல்லை. மண் சாலையே இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகளும் சகதியில் சிக்கி, விழுந்து வாரி செல்வதும் தொடர்கின்றது. அதிகாரிகள் கவனித்து எங்கள் பகுதியில் சாலைவசதியை மேம்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்