விபரீதம் தவிர்க்கப்படுமா?

Update: 2022-07-20 15:42 GMT

சென்னை கீழ்பாக்கம் ரெம்ஸ் தெரு, டெய்லர் சாலை சந்திப்பு அருகில் பழமையான மரம் ஒன்று சாய்ந்த நிலையில் இருக்கிறது. சாலையோரத்தில் பெரியமரமாக இருப்பதாலும் மிகவும் தாழ்ந்து சாய்ந்த நிலையில் இருப்பதாலும், சாலையில் எதிர்பாரத நேரத்தில் விழுந்தால் விபரீதம் விளையக்கூடும். முன்எச்சரிக்கையாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் நடக்கும் முன்பு மரத்தை அகற்றுவார்களா?விபரீதம் தவிர்க்கப்படுமா?

மேலும் செய்திகள்