சென்னை அயப்பாக்கம் வாட்டர் டேங்க் சாலை கடந்த ஒரு ஆண்டுகாலமாக சேதமடைந்த நிலையில் இருக்கிறது. குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் செல்வதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை சீரமைத்து தர வேண்டுகிறோம்.