கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் இருந்து வடக்க ரெயில்வே கேட் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்க புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதுடன் புதர் செடிகளை அகற்றி, அங்கு பூங்கா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?