தெருவிளக்கு, சாலை வசதி தேவை

Update: 2023-03-12 06:14 GMT

காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவில் உள்ள மகான் கலீபா ஒலியுல்லா தர்கா அருகில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் அங்கு சாலை அமைக்கும் பணிகளும் முழுமையாக நிறைவேற்றாமல் பாதி தூரத்துக்கே அமைத்துள்ளனர். எனவே அங்கு தெருவிளக்கு, சாலை வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்