விபத்து அபாயம்

Update: 2023-03-08 17:20 GMT

புதுச்சேரி பொது பணித்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி துருப்பிடித்து போய் உடையும் நிலையில் உள்ளது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதியில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இந்த மூடிகள் மாற்றப்படுமா?

மேலும் செய்திகள்