சாலை வசதி வேண்டும்

Update: 2022-04-18 14:50 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காந்தி நகர் விநாயகர் காலனியில் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் மண் தரையாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி சறுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சரி செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்