ஆபத்தான குழி

Update: 2023-03-08 07:54 GMT

கோபி-சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ரோட்டை அகலப்படுத்த குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து அந்தக்குழி மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்