மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-20 14:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் வழியாக பாரூர், சாலிநாயனப்பள்ளி, கோத்தி, அழகனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்காக பர்கூர் செல்பவர்கள் மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மேற்கண்ட கிராமங்களுக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. எனவே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்