விபத்தை ஏற்படுத்தும் ரோடு

Update: 2023-03-08 07:42 GMT

கோபி தினசரி மார்க்கெட் அருகில் சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி இந்த ரோட்டில் செல்கிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரோட்டை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்