சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-26 09:53 GMT

கோபி-சத்தியமங்கலம் ரோட்டில் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்புள்ள ரோடு சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து ரோட்டை சரிசெய்யவில்லை. இதனால் ரோடு மோசமாக காணப்படுவதால் அலுவலகம் செல்ல சிரமமாக உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்