குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-22 17:12 GMT

கோபி அருகே கரட்டூர் பகுதியில் உள்ள கோபி-ஈரோடு 4 ரோடுகள் சந்திப்பு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் நிலை உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்