கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே வைத்தியநாதபுரத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளதால், நோயாளிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
