வேகத்தடை வேண்டும்

Update: 2023-02-22 15:08 GMT


தஞ்சை -நாகை செல்லும் சாலை வண்டிகார தெரு அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. அங்கு இருந்த வேகத்தடைகள் தற்போது அகற்றப்பட்டது. . இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

தஞ்சை, பொதுமக்கள் 

மேலும் செய்திகள்