வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-19 12:55 GMT

அரியலூர் மாவட்டம், ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் இருந்து அரங்கோட்டை வழியாக கோவிந்தபுத்தூர் வரை செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்