சாலையில் பெரிய பள்ளம்

Update: 2022-07-19 17:46 GMT

கிருஷ்ணிகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் வேகமாக வரும் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. வாகன ஓட்டிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

-ஜிலானி பாஷா, தேன்கனிக்கோட்டை.

மேலும் செய்திகள்