தொடர் விபத்து

Update: 2023-02-12 13:58 GMT
  • whatsapp icon

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் தார் சாலை ஓரத்தில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் கைப்பம்பு பொறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அந்த தார் சாலையையொட்டி குடிநீர் ஆழ்துளை கிணறு இருப்பதால் தொடர்ந்து அதிக அளவில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தார் சாலையையொட்டி இருக்கும் ஆழ்துளை கிணற்றை அகற்றி சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்