பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-08 11:47 GMT


தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியிலிருந்து ஜவான் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் பாதாள சாக்கடை உள்ளது. இந்த பாதாள சாக்கடை அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்