கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் எல்.கள்ளிப்பட்டி பிரிவு உள்ளது. இங்குள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே விபத்துகளை தடுக்க அதிகாரிகள் குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.