சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஹேடோஸ் சாலை சந்திப்பு அருகில் உள்ள நடைபாதையில் இணையதள வயர்கள் படர்ந்து கிடக்கின்றன. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. வயர்களை அப்புறப்படுத்தி அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.