நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-07-19 15:17 GMT

சென்னை அண்ணாசாலை நாகல்கேணி பகுதியில் புதிய பாக்கெட் ட்ரான்ஸ்பார்மர் அமைக்கும் போது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் வகையில், செங்கல் மற்றும் கருங்கற்களை அப்படியே கொட்டிவிடுகின்றனர். இதனால் அவ்வழியே சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்வார்களா? 

மேலும் செய்திகள்