இடையூறு கவனிக்கப்படுமா?

Update: 2022-07-19 15:14 GMT

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் கடந்த 10 நாட்களாக சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடை சேதமடைந்துள்ளது. பள்ளம் போல் காட்சியளிப்பதால் அப்பகுதியில் செல்லும் சாலைவாசிகள் அவதிக்குள்ளாகிறார்கள். சாலையின் நடுவில் இவ்வாறு உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் கவனித்து விரைந்து தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்