சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தெரியாமல் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. இந்தநிலை நீண்ட நாட்களாக தொடர்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?