புதிய சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-01-29 15:08 GMT
புதிய சாலை அமைக்கப்படுமா?
  • whatsapp icon
பெங்களூரு காக்ஸ் டவுன் பகுதியில் உள்ள சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்தது. ஆனால் அந்த சாலையில் பள்ளங்கள் இருந்த இடங்களில் மட்டும் சீரமைத்து விட்டு பிற இடங்களை அப்படியே போட்டுள்ளனர். அதிகாரிகள் ஒழுங்கற்ற முறையில் சாலையை சரிசெய்து உள்ளனர். எனவே அங்கு புதிதாக சாலையை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்