போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-01-25 18:06 GMT
கடலூர் மாவட்டம் பூதங்குடி ஊராட்சி பாழ்வாய்க்கால் முதல் தீப்பாய்ந்த அம்மன் கோவில் பகுதி வரை சாலை பலத்த சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் சாலை பள்ளத்தில் அடிக்கடி சிக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழும் முன் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது