வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-19 14:04 GMT

சோலாரில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரோட்டில் 500 மீட்டர் தொலைவில் 3 ரோடு இணையும் ரவுண்டானா உள்ளது. அந்த ரவுண்டானா பகுதி வழியாக வரும் வாகனங்கள் அங்குள்ள திருப்பத்தில் திரும்பும்போது தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ரவுண்டானா பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்