விபத்து அபாயம்

Update: 2023-01-25 14:20 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - வெம்பக்கோட்டை சாலையில் எஸ்.திருவேங்கிடபுரம் மேம்பாலத்தில் பள்ளங்கள் அதிகம் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்