மேம்பால சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-25 12:15 GMT
தர்மபுரி அதியமான் கோட்டை ரெயில்வே மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தர்மபுரி-சேலம் வழித்தடத்தில் இந்த மேம்பாலம் முடிவடையும் இடத்தில் சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி சாலை சற்று அகலம் குறைந்ததாக மாறி உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் விபத்து அபாயத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும்.
-முனிராஜ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்