சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-25 05:27 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ள கே.என்.கே. ரோடு மோசமடைந்து காணப்படுகிறது. உடனே அந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்