சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-01-18 15:11 GMT
கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்சும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்