அபாயகரமான பள்ளம்

Update: 2023-01-11 17:11 GMT
புவனகிரி பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகே உள்ள சாலை சேதமடைந்து பெரிய அளிவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இதனால் விபத்துகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது