குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-19 05:18 GMT
கடலூர்-விருத்தாசலம் சாலையில் இருந்து மேல்பாதி-ஞான சாலைவீதி, தர்மசாலை வீதி வழியாக செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தவிா்க்க சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

சாலை பழுது