சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-08 17:41 GMT
பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்று மேம்பாலத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது