சேலம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டியில் இருந்து கந்தம்பட்டிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, ஆண்டிப்பட்டி,சேலம்.