கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-01-08 10:40 GMT

ஏரல் தாலுகா கச்சனாவிளை பஞ்சாயத்து நெய்விளை கிராமத்தில் புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் ஜல்லி கற்களை நிரப்பியதும் பணிகளை கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

சாலை பழுது