விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
,