சேதமடைந்த சாலை

Update: 2023-01-04 18:09 GMT
வடலூா் ரெயில்வே கேட் அருகே பண்ருட்டி-கும்பகோணம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்